மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு!

Madurai Kamaraj University – மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Project Assistant, Research Assistant  பணிக்கு 2  காலிப்பணியிடகள் உள்ளதால் கடைசி தேதி 05/05/2021 க்குள் விண்ணப்பதரர்கள் தங்களது விண்ணப்ப படிவத்தை அஞ்சல் மூலம் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதை பற்றிய முழு விவரம் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Madurai Kamaraj University 2021 – Full Deatils

நிறுவனம்மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Project Assistant, Research Assistant  
பணியிடம்மதுரை
காலி இடங்கள்2
கல்வி தகுதிMA,M.CA
ஆரம்ப தேதி22/04/2021
கடைசி தேதி05/05/2021
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்
வேலைப்பிரிவு:

அரசு வேலை

MKC பணியிடம்:

மதுரை

MKC பணிகள்:
  • Project Assistant பணிக்கு ஒரு  கலிப்பணியிடமும்,
  • Research Assistant  பணிக்கு ஒரு  காலிப்பணியிடமும்,

மொத்தம் இரண்டு  காலிப்பணியிடங்கள் உள்ளன.

MKC கல்வித்தகுதி:
Post NameQualification
Project AssistantM.Sc., / M.A., in Electronic Media, Visual Communication, Mass Communication, Journalism, Advertising or equivalent programs with a minimum of 55 per cent (5% relaxation is applicable to SC/ST/MBC/BC)

Desirable:

Preference will be given to candidates with Knowledge and Experience in Photography, Videography and Video Editing

Research Assistant
MKC சம்பளம்:
  • Project Assistant பணிக்கு மாதம் ரூ. 8,000/- சம்பளமும்,
  • Research Assistant  பணிக்கு மாதம் ரூ.9,000/- சம்பளமும்  வழங்கப்படும்.
MKC வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் Project Assistant, Research Assistant  பணிக்கு 28 வயது வரை இருக்க வேண்டும்.

தேர்வுசெயல் முறை:
  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அஞ்சல் முகவரி:

விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவங்களை பூர்த்தி செய்து 05/05/2021 க்குள் Principal Investigator, NCSTC, DST, Project, Department of Communication, Madurai Kamaraj University, Madurai – 625 021. என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

MKC முக்கிய தேதி:
ஆரம்ப தேதி22/04/2021
கடைசி தேதி05/05/2021
Job Notification and Application Links
Notification link & Application Form
Click here
Official Website
Click here