மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ. 31,000/- ஊதியத்தில் அருமையான வேலை!

மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள  Junior Research Fellow (JRF) / Project Associate (PF) போன்ற பணிகளுக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு M.Sc, GATE, NET முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களது கல்வி சான்றிதழ்களை 04.03.2021 தேதிற்குள் மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். பின்னர் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்தெடுக்கப்படுவார்கள்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Junior Research Fellow (JRF) / Project Associate (PF) போன்ற பணிகளுக்கு 01 காலிப்பணியிடம்  உள்ளன.

கல்வித்தகுதி:

Junior Research Fellow (JRF) / Project Associate (PF) போன்ற பணிகளுக்கு M.Sc, GATE, NET முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இந்த பணிகளுக்கு வயது வரம்பு பற்றிய தகவலை அறிய அதிகாரபூர்வ படிவத்தை காண வேண்டும்.

சம்பளம்: 

Junior Research Fellow (JRF) / Project Associate (PF) போன்ற பணிகளுக்கு மாதம் Rs.31,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களது கல்வி சான்றிதழ்களை 04.03.2021 தேதிற்குள் மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். பின்னர் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்தெடுக்கப்படுவார்கள்.

மின்னஞ்சல் முகவரி: mayilmurugan.chem@mkuniversity.ac.in

தேர்வு செயல் முறை:

நேர்காணல்

முக்கிய தேதி: 

ஆரம்ப தேதி: 17.02.2021

கடைசி தேதி: 04.03.2021

பணியிடம்: 

மதுரை

Important  Links: 

Notification PDF: Click here

Leave a comment