பல்கலைகழகத்தில் Project Scientist பணிக்கு வேலை! PhD படித்தால் போதும்!

Madurai Kamaraj University Project Scientist Recruitment 2022மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் காலியாக உள்ள Project Associate, Project Scientist பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிக்கு M.Sc, PhD முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 26.09.2022 தேதிற்குள் அஞ்சல் மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும்  விண்ணப்பிக்கலாம்.

Madurai Kamaraj University Recruitment 2022 – Full Details 

நிறுவனம்மதுரை காமராஜர் பல்கலைகழகம்
பணியின் பெயர்Project Associate, Project Scientist
பணியிடம்மதுரை
காலிப்பணியிடம்04
கல்வித்தகுதிM.Sc, PhD
சம்பளம் Rs.31,000 to Rs.56,000 per month
தேர்வு செயல்முறை
எழுத்துத் தேர்வு/ நேர்காணல்
ஆரம்ப தேதி14.09.2022
கடைசி தேதி26.09.2022 
அதிகாரப்பூர்வ வலைத்தளம்https://mkuniversity.ac.in/
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்/ மின்னஞ்சல் 

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணி இடம்:

மதுரை

நிறுவனம்:

Madurai Kamaraj University

மதுரை காமராசர் பல்கலைக்கழக பணிகள்:

பணியின் பெயர்கள் காலியிடம்
Project Scientist-I1
Senior Project Associate1
Project Associate-I2
மொத்தம்4 காலிப்பணியிடங்கள்

மதுரை காமராசர் பல்கலைக்கழக கல்வி தகுதி:

பணியின் பெயர்கள் கல்வி தகுதி 
Project Scientist-IDoctorate Degree in Ph.D. in the field of Zoology or Marine Biogeochemistry or Maine Biology.
Senior Project AssociateMaster’s Degree in M.Sc in the field of Zoology or Maine Biology with four years of research experience in the relevant field or Doctorate Degree in Ph.D. in the field of Zoology or Maine Biology.
Project Associate-IMaster’s Degree in M.Sc in the field of Maine Biology or Biotechnology or Any branches in Life Science.

MKU விண்ணப்பக் கட்டணம்:

எல்லா பிரிவிற்கும் விண்ணப்பக் கட்டணம் இல்லை.

மதுரை காமராசர் பல்கலைக்கழக வயது வரம்பு:

  • Project Scientist-I or Project Associate-I பணிக்கு அதிகபட்சம் 45 வயதும்,
  • Senior Project Associate பணிக்கு அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

மதுரை காமராசர் பல்கலைக்கழக சம்பளம்:

பணியின் பெயர்கள் சம்பளம் 
Project Scientist-IRs.56,000 per month
Senior Project AssociateRs.42,000 per month
Project Associate-IRs.31,000 per month

MKU தேர்வு செயல்முறை:

எழுத்துத் தேர்வு/நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

Dr.M.Anand, Principal Investigator, MoES-NCCR Research Project, Department of Marine and Coastal Studies, School of Energy, Environmental and Natural Resources, Madurai Kamaraj University, Palkalai Nagar, Madurai-625021,Tamil Nadu, India,

மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

msaseen@mkuniversity.org.

MKU Project Associate, Project Scientist முக்கிய தேதி:

விண்ணப்பத்தின் ஆரம்ப தேதி 14.09.2022
விண்ணப்பத்தின் கடைசி தேதி 26.09.2022

Madurai Kamaraj University Offline Notification PDF 2022

விண்ணப்ப படிவம்
Click here
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்
Click here