மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் பணி புரிய வாய்ப்பு! இன்றே விண்ணப்பியுங்கள்!

Madurai Kamaraj University Recruitment 2021 –  மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. இதில் ஒரே ஒரு காலிப்பணியிடம்  மட்டுமே  உள்ளன. இந்த பணிக்கு  M.Sc படிப்பை முடித்திருக்க வேண்டும். காலியாக உள்ள Field Assistant  பணிக்கு விண்ணப்பதாரர்கள்  அஞ்சல்  மூலமாகவும் மற்றும்  மின்னஞ்சல்   மூலமாகவும்  விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Madurai Kamaraj University Recruitment 2021 – Field Assistant Posts 

நிறுவனம் மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Field Assistant
வேலைப்பிரிவு தமிழ்நாடு அரசு வேலை
காலி இடங்கள் 1
கல்வித்தகுதி M.Sc
பணியிடம் மதுரை
ஆரம்ப தேதி 05/08/2021
கடைசி தேதி 15/08/2021
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல் / மின்னஞ்சல்

வேலைப்பிரிவு: 

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

மதுரை

நிறுவனம்:

Madurai Kamaraj University

பணிகள்:

Field Assistant பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளன.

கல்வித்தகுதி:

Field Assistant பணிக்கு  M.Sc படித்திருக்க வேண்டும்.

சம்பளம்:

இதில் Field Assistant பணிக்கு மாதம் Rs. 10,000/- வரை  சம்பளமாக  வழங்கப்படும்.

மின்னஞ்சல் முகவரி: 

skseen@mkuniversity.org

அஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி:

Dr.Kannan, Principal Investigator, Head, Department of Environment Studies, School of Energy, Environment & Natural Resources, Madurai Kamaraj University, Madurai – 625 021.

தேர்வு செயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்ன்.

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி  05/08/2021
கடைசி தேதி  15/08/2021

Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here