மாதம் 40 ஆயிரம் ஊதியத்தில் மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் வேலை!

மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Programmer, Bioinformatician, Lab Technician & Lab Assistant போன்ற பணிகளுக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.இந்தப்பணிகளுக்கு 10th/ M.Sc./ M.Tech/ MCA/ M.E போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்கள் Bio-Data வுடன் தேவையான சான்றிதழ்களை இணைத்து அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Programmer, Bioinformatician, Lab Technician & Lab Assistant போன்ற பணிகளுக்கு 04 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

Programmer, Bioinformatician, Lab Technician & Lab Assistant போன்ற பணிகளுக்கு 10th/ M.Sc./ M.Tech/ MCA/ M.E போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு வயது வரம்பு பற்றிய தகவலை அறிய அதிகாரப்பூர்வ படிவத்தை காண வேண்டும்.

சம்பளம்: 

Programmer – Rs. 40000/-

Bioinformatician – Rs. 30000/-

Lab Technician – Rs. 25000/-

Lab Assistant – Rs. 15000/-

விண்ணப்பிக்கும் முறை: 

மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் பணிபுரிய விரும்புவோர் தங்கள் Bio-Data வுடன் தேவையான சான்றிதழ்களை இணைத்து G.Kumaresan, Project coordinator & Head, Dept. of Genetics, School of Biological Sciences, Madurai Kamaraj University, Madurai – 625 021 என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முக்கிய தேதி: 

ஆரம்ப தேதி: 11.02.2021

கடைசி தேதி: 01.03.2021

பணியிடம்: 

மதுரை

Important  Links: 

Notification PDF: Click here

Leave a comment