மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு!

Madurai Kamaraj University – மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள  Junior Research Fellow  பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு  Master Degree முடித்திருக்க வேண்டும்.  விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 25/01/2021 தேதி முதல் 15/02/2021 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Junior Research Fellow பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள்  உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு Master Degree முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு வயது வரம்பு பற்றிய தகவலை அறிய ஆதிகாரப்பூர்வ படிவத்தை காண வேண்டும் .

சம்பளம்: 

Junior Research Fellow பணிக்கு மாதம் Rs.31000/- முதல் Rs.35000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 15.02.2021 தேதிக்குள் Dr. J. Rajendhran, Department of Genetics, School of Biological Sciences, Madurai Kamaraj University, Madurai – 625021 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய தேதி: 

ஆரம்ப தேதி: 25.01.2021

கடைசி தேதி: 15.02.2021

பணியிடம்: 

தமிழ்நாடு (மதுரை)

Important  Links: 

Notification PDF: Click here