மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் பணிபுரிய வாய்ப்பு!

Madurai Kamaraj University JRF Recruitment 2022மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில்  காலியாக உள்ள Junior Research Fellow பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிக்கு M.Sc முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 21.09.2022 தேதிற்குள் அஞ்சல் மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும்  விண்ணப்பிக்கலாம்.

Madurai Kamaraj University Recruitment 2022 – For JRF Posts 

நிறுவனம்மதுரை காமராஜர் பல்கலைகழகம்
பணியின் பெயர்Junior Research Fellow
பணியிடம்மதுரை
காலிப்பணியிடம்01
கல்வித்தகுதிM.Sc
சம்பளம் Rs. 12,000 – 31,000/- Per Month
தேர்வு செயல்முறை
நேர்காணல்
ஆரம்ப தேதி08.09.2022
கடைசி தேதி21.09.2022 
அதிகாரப்பூர்வ வலைத்தளம்https://mkuniversity.ac.in/
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்/ மின்னஞ்சல் 

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணி இடம்:

மதுரை

நிறுவனம்:

Madurai Kamaraj University

MKU JRF பணிகள்:

Junior Research Fellow பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

பயிற்சி காலம்: மூன்று ஆண்டுகள்

MKU Junior Research Fellow கல்வி தகுதி:

M.Sc. in Biotechnology/Microbiology/Biochemistry/ Life Sciences & M.Tech in Biotechnology with at least 55% marks

Desirable qualifications:

CSIR/UGC/DBT/GATE/ICMR or any Equivalent National Eligibility Test qualification is highly desirable. Working experience in Recombinant DNA Technology, Genomics, and Bioinformatics are essential.

MKU JRF விண்ணப்பக் கட்டணம்:

எல்லா பிரிவிற்கும் விண்ணப்பக் கட்டணம் இல்லை.

MKU Junior Research Fellow வயது வரம்பு:

அதிகபட்சம் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

MKU JRF தேர்வு செயல்முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

MKU Junior Research Fellow அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

Dr. B. Ashokkumar Principal Investigator – ICMR Project Department of Genetic Engineering School of Biotechnology Madurai Kamaraj University Madurai – 625021

MKU Junior Research Fellow மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

rbashokkumar@yahoo.com

முக்கிய குறிப்பு:

தகுதியானவர்கள் விரிவான பயோடேட்டா மற்றும் புகைப்படத்துடன் ((3 hard copies) விண்ணப்பிக்கலாம். சான்றிதழ்களின் சுய சான்றளிக்கப்பட்ட நகல்களுடன்

MKU Junior Research Fellow முக்கிய தேதி:

விண்ணப்பத்தின் ஆரம்ப தேதி 08.09.2022
விண்ணப்பத்தின் கடைசி தேதி 21.09.2022

Madurai Kamaraj University Junior Research Fellow Offline Notification PDF 2022

Notification link 
Click here
Official Website
Click here