மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு!!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் Guest Lecturers பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு UG/PG பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 04.09.2020 தேத்திக்குள் விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

SI No Subject Number of Guest Lecturers to be engaged on hourly basis
1. Tamil 03
2. English 04
3. Economics 03
4. History 03
5. Political Science 03
6. Commerce 03
7. Business Administration 03
8. Maths 02
9. Physics 01
Number of Guest Lecturers on Hourly basis required for PG Courses
10. Maths 05
11. English 05
Total 35

இதில் Guest Lecturers பணிக்கு மொத்தம் 35 காலிப்பணியிடங்கள் உள்ளது.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு UG/PG பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு வயது வரம்பு பற்றிய முழு விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

சம்பளம்:

விண்ணப்பதாரர்களுக்கு Guest Lecturers பணிக்கு சம்பளம் பற்றிய முழு விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து Director(FAC), Madurai Kamaraj University Evening College, MKU City Campus, Alagarkoil Road, Madurai-625 002 on or before 04.09.2020(Friday) என்ற முகவரிக்கு 04.09.2020 க்குள் விண்ணப்பத்தை அஞ்சல் மூலமாகவும் அல்லது mkuecmdu@gmail.com என்ற மின்னஞ்சலை பயன்படுத்தியும் விண்ணப்பத்தை அனுப்பலாம். மேலும் இதில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர். நேர்காணலுக்கு செல்லும் விண்ணப்பதாரர்கள் தங்களின் தேவையான சான்றிதல்களுடன் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பணியிடம்:

Madurai

விண்ணப்பிக்கும் தேதிகள்:

ஆரம்பதேதி: 27.08.2020

கடைசிதேதி: 04.09.2020

Important Links :

MKU Official Website Career Page: Click Here!

MKU Official Notification PDF: Click Here!