மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் பணிபுரிய வேலை வாய்ப்பு!

Madurai Kamaraj University Technical Assistants Recruitment 2022மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் காலியாக உள்ள Trainers/ Technical Assistants பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிக்கு BE/ B.Tech, Masters Degree, MA, M.Sc, M.Com, MBA முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 21.10.2022 தேதிற்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Madurai Kamaraj University Recruitment 2022 – Full Details 

நிறுவனம்மதுரை காமராஜர் பல்கலைகழகம்
பணியின் பெயர்Trainers/ Technical Assistants
பணியிடம்மதுரை
காலிப்பணியிடம்05
கல்வித்தகுதிBE/ B.Tech, Masters Degree, MA, M.Sc, M.Com, MBA
சம்பளம் As Per Norms
தேர்வு செயல்முறை
Screening Test, Interview
ஆரம்ப தேதி10.10.2022
கடைசி தேதி21.10.2022 
அதிகாரப்பூர்வ வலைத்தளம்https://mkuniversity.ac.in/
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணி இடம்:

மதுரை

நிறுவனம்:

Madurai Kamaraj University

மதுரை காமராசர் பல்கலைக்கழக பணிகள்:

பணியின் பெயர்கள் காலிப்பணியிடங்கள்
Patent Drafting Assistant1
Food Lab Manager1
Programmer1
HR/ Project Management Officer1
Counselling Trainer1
மொத்தம் 05 காலியிடங்கள் 

மதுரை காமராசர் பல்கலைக்கழக கல்வி தகுதி:

பணியின் பெயர்கள் கல்வி தகுதி 
Patent Drafting AssistantBE/ B.Tech, Masters Degree
Food Lab ManagerMA, M.Sc
ProgrammerBE/ B.Tech, M.Sc
HR/ Project Management OfficerM.Com, MBA
Counselling TrainerMA, M.Sc in Psychology

MKU விண்ணப்பக் கட்டணம்:

SC/ST விண்ணப்பதாரர்கள்: ரூ. 250/-
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும்: ரூ. 500/–
பணம் செலுத்தும் முறை: ஆன்லைன்

மதுரை காமராசர் பல்கலைக்கழக வயது வரம்பு:

31-08-2022 தேதியின்படி அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

மதுரை காமராசர் பல்கலைக்கழக சம்பளம்:

பணியின் பெயர்கள் சம்பளம் 
Patent Drafting AssistantAs Per Norms 
Food Lab Manager
Programmer
HR/ Project Management Officer
Counselling Trainer

MKU தேர்வு செயல்முறை:

  • Screening Test, Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

The Co-ordinator, RUSA, Madurai Kamaraj University, Madurai – 625021

MKU முக்கிய தேதி:

விண்ணப்பத்தின் ஆரம்ப தேதி 10.10.2022
விண்ணப்பத்தின் கடைசி தேதி 21.10.2022

Madurai Kamaraj University Offline Notification PDF 2022

Notification pdf
Click here
Apply OnlineClick here
Official Website
Click here