மதுரை ரேஷன் கடையில் Sales Person, Packer வேலை வாய்ப்பு!!

Madurai District Ration Shop யில் Sales Person, Packer போன்ற பணிகளுக்கு காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கு SSLC , HSC படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 25.09.2020 தேதிக்குள்  விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணியின் விவரம்:-

Sales Person – 89

Packer – 12

போன்ற பணிகளுக்கு 101 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

Sales Person – பணிக்கு HSC படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் இதற்கு தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

Packer – பணிக்கு SSLC படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் இதற்கு தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 30 வயதை பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

சம்பளம்:

Sales Person – பணிக்கு மாத ம் Rs.4300 முதல்  Rs.12000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

Packer –  பணிக்கு மாதம் Rs.3900 முதல் Rs.11000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முகவரி:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் முகவரியை அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும் .

விண்ணப்பக்கட்டணம் :

Salesman – Rs. 150/- கட்டணமாக வசூலிக்கப்படும் .

Packer – Rs.100/- கட்டணமாக வசூலிக்கப்படும் .

SC, ST – Nil

பணியிடம்:  

Madurai

முக்கிய தேதிகள்:

ஆரம்பதேதி: 29.06.2020

கடைசிதேதி: 25.09.2020 at 05.45 PM

Important  Links:

Official Website Career Page: Click Here!

Official Notification JPG: Click Here!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top