ரேஷன் கடைகள்
வரும் 2022ஆம் ஆண்டு ரேஷன் கடைகளுக்கு 12 நாட்கள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளன. பண்டிகை மற்றும் விடுமுறை நாட்கள் குறித்த தகவலை தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் அந்த தகவல் இதோ:
- பொங்கல் : 14-01-2022 வெள்ளி கிழமை
- தைப்பூசம் : 18-01-2022 செவ்வாய் கிழமை
- குடியரசு தினம் : 26-01-2022 புதன் கிழமை
- தமிழ் புத்தாண்டு, டாக்டர் அம்பேத்கர்பிறந்ததினம், மகாவீரர் ஜெயந்தி : 14-04-2022 வியாழ கிழமை
- மே தினம் : 01-05-2022 ஞாயிற்று கிழமை
- ரம்ஜான் : 03-05-2022 செவ்வாய் கிழமை
- சுதந்திர தினம் : 15-08-2022 திங்கள்கிழமை
- விநாயகர் சதுர்த்தி : 31-08-2022 புதன்கிழமை
- காந்தி ஜெயந்தி : 02-10-2022 ஞாயிற்று கிழமை
- விஜயதசமி : 05-10-2022 புதன்கிழமை
- தீபாவளி : 24-10-2022 திங்கள் கிழமை
- கிறிஸ்துமஸ் : 25-12-2022 ஞாயிற்று கிழமை
முக்கிய குறிப்பு:
மேலும் இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!