மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் வேலை!! ரூ. 75000/- ஊதியம்!!

TNHRCE Coimbatore Recruitment 2021 – தமிழ்நாடு அரசு  இந்து  சமய அறநிலையத்துறையில் புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு 8thMBBSRead Write in Tamil முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 11.10.2021 முதல் 10.11.2021 தேதிக்குள்  முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாக   விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம்.

Maruthamalai Subramanya Swami Temple Recruitment 2021

நிறுவனம் மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்
பணியின் பெயர் Medical Officer, Staff Nurse, Attender
காலி பணியிடம் 06
கல்வித்தகுதி  8thMBBSRead Write in Tamil
பணியிடம்  கோயம்புத்தூர்
ஆரம்ப  தேதி 11/10/2021
கடைசி தேதி 10/11/2021 at 5.45 PM
அதிகாரப்பூர்வ வலைத்தளம்  https://tnhrce.gov.in
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்

TNHRCE வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

கோயம்புத்தூர்

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:

Tamilnadu Hindu Religious & Charitable Endowments Department (TNHRCE)

TNHRCE பணிகள்:

Medical Officer பணிக்கு 02 காலிப்பணியிடங்களும்,

Staff Nurse பணிக்கு 02 காலிப்பணியிடங்களும்,

Multi Purpose Hospital Worker / Attender பணிக்கு 02 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 06 காலிப்பணியிடங்கள் உள்ளன.

TNHRCE  கல்வி தகுதி:

Medical Officer MBBS Qualified Under TWMSE

Staff Nurse – MLHC DGNM (Diploma in General Nursing and Midwifery)

Multi-Purpose Hospital Worker / Attendee – 8th

  • தமிழ்மொழி  எழுதவும் படிக்கவும் தெரிந்தால் போதும்.

வயது வரம்பு:

Medical Officer பணிக்கு 35 வயதும்,

Staff Nurse பணிக்கு 35 வயதும்,

Multi Purpose Hospital Worker / Attender பணிக்கு 40 வயது வரை இருக்க வேண்டும்.

TNHRCE  மாத சம்பள விவரம்:

Medical Officer பணிக்கு மாதம் ரூ. 75000/- சம்பளமும்,

Staff Nurse பணிக்கு மாதம் ரூ. 14000/- சம்பளமும்,

Multi Purpose Hospital Worker / Attender பணிக்கு மாதம் ரூ. 6000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

TNHRCE தேர்வு செயல் முறை:

  • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அஞ்சலில் அனுப்ப வேண்டியமுகவரி .

துணை ஆணையர்/ செயல் அலுவலர், அருள் மிகுசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், மருதமலை, பேரூர் வட்டம், கோவை மாவட்டம் – 641 046.

TNHRCE  விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பங்கள்‌ இவ்வலுவலகத்தில்‌ தபால்‌ மூலமாகவோ 10.11.2021 க்குள் அனுப்புமாறு தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

TNHRCE  முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குப்‌ 10.11.2021 மாலை 5.45 மணிக்குள் மேல்  கிடைக்கப்பெறும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்‌ கொள்ளப்பட மாட்டாது.

TNHRCE  விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி 11.10.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி 10.11.2021 at 5.45 PM 

TNHRCE Offline Application Form Link, Notification PDF 2021

Notification PDF Click here
Official Website Click here