Maruti Suzuki தனியார் நிறுவனத்தில் Apprentice வேலை வாய்ப்பு!!

Maruti Suzuki Recruitment 2021 – மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் தனியார் நிறுவனத்தில் Automobiles பிரிவுகளில் Apprentice பணிக்கு புதிய வேலை அறிவிப்பு  வெளியிட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு 30.09.2021 கடைசி தேதிக்குள் ஆன்லைன் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இந்த பணிக்கான முழு விவரம் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.

Maruti Suzuki Recruitment 2021 – Full Details 

நிறுவனம்மாருதி சுசுகி இந்தியா லிமிடெட்
பணியின் பெயர்Apprentice
மொத்த பணியிடங்கள்பல்வேறு
கல்வி தகுதி ITI
வேலை பிரிவுதனியார் வேலை
ஆரம்ப தேதி11/09/2021
கடைசி  தேதி30/09/2021
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

வேலை பிரிவு:

தனியார் வேலை

நிறுவனம்:

Maruti Suzuki India Limited

பணியிடம்:

Apprentice பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு:

குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 23 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

Maruti Suzuki கல்வி தகுதி:

(Govt. ITIs) பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ITI பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • மேலும் NCVT சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும்.

Maruti Suzuki சம்பளம்:

விண்ணப்பதாரர்கள் சம்பளம் பற்றிய விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

தேர்வு செயல்முறை:

    • Online Test (Technical, Aptitude & Behavioural)
    • Personal Interview
    • Colour Blind Candidates are not allowed

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Maruti Suzuki விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 30.09.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Maruti Suzuki முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 16/09/2021
கடைசி தேதி 30 Sep, 2021 11:59 PM

Important Links to Maruti Suzuki Recruitment 2021

Notification link & Application Form
Click here
Official Website
Click here