மே 22 மற்றும் 23 ஆகிய இரண்டு நாட்கள் கடைகள் திறப்பு!!

மே 22 மற்றும் 23 ஆகிய இரண்டு நாட்கள் கடைகள் திறப்பு:

இன்றும் நாளையும்  ஒருநாள் மட்டும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்துக் கடைகளையும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நீட்டிப்பு என முதலமைச்சர் அறிவித்துள்ளார் இதனால் ஒரு வாரத்திற்கு மளிகை, காய்கறி, பழக்கடைகள் செயல்படாது. என முதலமைச்சர் அறிவித்துள்ளார் பெட்ரோல் பங்க்குகள், பால், ஏடிஎம் உள்ளிட்ட சேவைகள் தடையின்றி கிடைக்கும்.

பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள் நடமாடும் வாகனம் மூலம் விற்பனை செய்யப்படும்.