தமிழக அரசு கிராம உதவியாளர் பணிக்கு வேலை வாய்ப்பு!!

Mayiladuthurai District Recruitment 2021 – மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்பொழுது புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு 5ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிலில் எழுத்தவும் படிக்கவும் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 16.12.2021 முதல் 28.12.2021 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Mayiladuthurai District Village Assistant Recruitment 2021 

நிறுவனம்மயிலாடுதுறை மாவட்டம்
பணியின் பெயர்Village Assistant
காலி  இடங்கள்21
கல்வித்தகுதிRead Write in Tamil5th
பணியிடங்கள்தேனி
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://theni.nic.in
ஆரம்ப தேதி16/12/2021
கடைசி தேதி28/12/2021
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

தேனி

நிறுவனம்:

Theni District

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

பணிகள்:

கிராம உதவியாளர் பணிக்கு 21 காலிப்பணியிடங்கள் உள்ளன.

முழு விவரத்துடன்:

கிராம உதவியாளர் வயது வரம்பு:

01.07.2021 தேதியின்படி குறைந்தபட்சம் 21 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேவையான சான்றிதழ்கள்:-

  1. கல்விச் சான்றிதழ்
  2. ரேஷன் கார்டு
  3. ஆதார் அட்டை
  4. சமூக சான்றிதழ்
  5. வருமானச் சான்றிதழ்
  6. நேட்டிவிட்டி சான்றிதழ்
  7. வேலைவாய்ப்பு பதிவு சான்று

உதவியாளர் கல்வி தகுதி:

Village Assistant பணிக்கு 5th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • தமிழ்மொழி எழுத்தவும் படிக்கவும் தெரிந்தால் போதும் 

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

வட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகம், ஆண்டிபட்டி.

Village Assistant விண்ணப்பிக்கும் முறை:

திறமை படைத்தவர்கள் வரும் 28.12.2021 அன்று மாலை 5.45 மணிக்குள்   குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Village Assistant முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குப்‌ (28.12.2021) அன்று மாலை 5.45 மணிக்கு பிறகு கிடைக்கப்பெறும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்‌ கொள்ளப்பட மாட்டாது.

விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

தேர்வுசெயல் முறை:

  • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Village Assistant விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி16.12.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி28.12.2021

Mayiladuthurai District Offline Application Form Link, Notification PDF 2021

Notification link
Click here
Official Website
Click here