வருவாய் துறையில் Office Assistant பணிக்கு 8த் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

Revenue Department Recruitment 2021 – வருவாய் துறையில் ஆட்சேர்ப்பதற்காக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 8th முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 09/12/2021 முதல் 29/12/2021 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம்.

Mayiladuthurai Revenue Dept Recruitment 2021 – Full Details 

நிறுவனம் மயிலாடுதுறை வருவாய்த்துறை
பணியின் பெயர் Office Assistant
பணியிடங்கள் 12
கல்வித்தகுதி  8th
ஆரம்ப தேதி 09/12/2021
கடைசி தேதி 29/12/2021
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்
பணியிடம் மயிலாடுதுறை

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

மயிலாடுதுறை

நிறுவனம்:

Revenue Department

பணிகள்:

கல்வி தகுதி:

இந்த பணிகளுக்கு 8th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

சம்பளம் பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

வயது வரம்பு:

Category Name  Minimum Age Limit (As on 01.07.2021)
For SC/ SCA / ST Candidates 18 to 37 Years
For MBC/ BC / BC(M) Candidates 18 to 34 Years
For OC Candidates 18 to 32 Years

 தேர்வு செயல் முறை:

  • Written Exam
  • Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முக்கிய தேதிகள்:

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர்.

முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி  09.12.2021
கடைசி தேதி  29.12.2021 at 5.45 PM 

Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Career Page
Click here
Official Website
Click here