மாதம் ரூ. 86200 ஊதியத்தில் பணிபுரியலாம்!! உடனே அப்பளை பண்ணுங்க!!

MECON Recruitment 2021 – மெகான் லிமிடெட் நிறுவனத்தில் ஆட்சேர்ப்பதற்காக  விண்ணப்ப படிவங்களை சேகரித்து அவர்களின் தற்போதைய பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதில் 172 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணபிக்கலாம்.

MECON Recruitment 2021 – Full  Details 

நிறுவனம்மெகான் லிமிடெட் நிறுவனம்
பணியின் பெயர்JE, AE, Senior Engineer, Engineer, Project Engineer, Consultant, Executive, Surveyor, Senior Executive, Senior Consultant, Assistant Superintendent, Junior Officer, Assistant Executive, Personal Secretary
பணியிடம் இந்தியா முழுவதும்
காலிப்பணியிடம் 172
கல்வித்தகுதி B.ScMBAGraduate
ஆரம்ப தேதி27/08/2021
கடைசி தேதி13/09/2021
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

MECON வேலைபிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

இந்தியா முழுவதும்

நிறுவனம்:

MECON Limited (MECON)

MECON காலி பணிகள்:

பணியின் பெயர்காலிப்பணியிடங்கள்
JE14
AE13
Senior Engineer2
Engineer85
Project Engineer12
Consultant6
Executive2
Surveyor1
Senior Executive1
Senior Consultant1
Assistant Superintendent1
Junior Officer4
Assistant Executive4
Personal Secretary6
HR Officer1
HR Consultant1
Materials Officer1
Deputy Executive2
Deputy Officer7
Deputy Engineer7
மொத்தம் 172 காலிப்பணியிடங்கள் 

MECON கல்வி தகுதி:

பணியின் பெயர்கல்வித்தகுதி
JEDegree in Engineering
AEDiploma in Civil Engineering
Senior EngineerBachelor Degree
EngineerB.E, B.Tech
Project EngineerDegree in Engineering
ConsultantDegree in Engineering
ExecutiveMBA, PGDM, Degree in Engineering
SurveyorDiploma
Senior ExecutiveMBA, PGDM, Degree in Engineering
Senior ConsultantMBA, Degree in Engineering
Assistant SuperintendentMBBS
Junior OfficerDiploma, Graduate
Assistant ExecutiveMBA,PGDM
Personal SecretaryGraduate
HR OfficerMBA
HR ConsultantMBA
Materials OfficerDegree in Engineering
Deputy ExecutiveMBA, PGDM, Degree in Engineering
Deputy OfficerB.Sc, Graduate
Deputy EngineerDegree in Engineering

MECON வயது வரம்பு:

பணியின்  பெயர்வயது தளர்வு
JE30 years.
AE
Senior Engineer30 years to 54 years.
Engineer
Project Engineer
Consultant
Executive36 to 40 years.
Surveyor30 years to 54 years.
Senior Executive47 years.
Senior Consultant30 years to 54 years.
Assistant Superintendent30 years.
Junior Officer32 years.
Assistant Executive30 years.
Personal Secretary32 years.
HR Officer30 years to 54 years.
HR Consultant
Materials Officer30 years to 54 years.
Deputy Executive32 years.
Deputy Officer38 years.
Deputy Engineer 30 years to 54 years.

MECON மாத சம்பளம்:

பணியின் பெயர்மாத சம்பளம்
JERs. 36500
AERs. 37500
Senior Engineer
Engineer
Project Engineer
Consultant
ExecutiveRs. 69150
Surveyor
Senior ExecutiveRs. 86400
Senior Consultant
Assistant SuperintendentRs. 38500
Junior OfficerRs. 35200
Assistant ExecutiveRs. 38500
Personal SecretaryRs. 35200
HR Officer
HR Consultant
Materials Officer
Deputy ExecutiveRs. 47000
Deputy OfficerRs. 42000
Deputy EngineerRs. 47000

MECON விண்ணப்பக்கட்டணம்:

இந்த General/ OBC பிரிவிற்கு  ரூ. 500/- விண்ணப்பக்கட்டணமாக  இருத்தல் வேண்டும்.

இந்த SC/ST/PWD/Ex-Serviceman பிரிவிற்கு  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

MECON தேர்வுசெயல் முறை:

  •  எழுத்துத் தேர்வு
  •  நேர்காணல்

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 13/09/2021 தேதிக்குள் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள்  பின்வரும் சான்றிதழ்கள் பதிவேற்ற வேண்டும்:

a) Scanned copy of the recent passport size color photograph in jpg/jpeg format (size not exceeding 40 KB).

b) Scanned copy of signature with Black / Blue ink pen in jpg/jpeg format (size not exceeding 40 KB)

c) Self-Attested scanned copies of the documents in pdf format as follows:

1. Matriculation / Secondary Board level certificate / Municipal birth certificate, in support of age.

2. Final/provisional Certificate for Graduation and Post-Graduation, as applicable.

3. Last semester/year mark sheet or consolidated mark sheet in support of prescribed requisite educational qualification.

4. Work Experience Certificate / other documents as mentioned at Para No. 5 in support of experience claimed.

5. PAN Card

MECON முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 27/08/2021
கடைசி  தேதி 13/09/2021

MECON Job Notification and Application Links

Notification link for 113 Vacancy
Click here
Notification link for 59 Vacancy
Click here
Date Notice
Click here
Apply Link
Click here
Official Website
Click here