மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் வேலை! Diploma படித்தால் போதும்!

MGU Recruitment 2022 மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Hardware Engineer பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க அஞ்சல் மூலமாகவும் மற்றும் மின்னஞ்சல் மூலமாகவும் விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது.

MGU Recruitment 2022 – Full Details 

நிறுவனம்மகாத்மா காந்தி பல்கலைக்கழகம்
பணியின் பெயர்Hardware Engineer
பணியிடம் கோட்டயம் (கேரளா)
கல்வித்தகுதிDiploma
காலி இடங்கள்05
ஆரம்ப தேதி18.08.2022
கடைசி தேதி30.08.2022
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்/ மின்னஞ்சல்
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.mgu.ac.in/

வேலை பிரிவு:

மத்திய  அரசு வேலை

பணியிடம்:

கேரளா

நிறுவனம்:

Mahatma Gandhi University

MGU பணிகள்:

Hardware Engineer பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

MGU கல்வி தகுதி:

ஹார்டுவேர் இன்ஜினியரிங் தளத்தில் குறைந்தபட்சம் 5 வருட அனுபவம்

அஞ்சல் மற்றும் வலை சேவை நிர்வாகத்தில் அனுபவம்

அரசிடமிருந்து சம்பந்தப்பட்ட பாடத்தில் டிப்ளமோ படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் அங்கீகரிக்கப்பட்ட பாலிடெக்னிக்குகள். மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் வன்பொருள் பொறியாளராகப் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்கள் அனுபவச் சான்றிதழைத் தர வேண்டியதில்லை.

MGU சம்பளம்:

Hardware Engineer பணிக்கு மாதம் ரூ. Rs. 18,000/- சம்பளமாக வழங்கப்படும்.

MGU விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

Hardware Engineer மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

notificationada4@mgu.ac.in

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தின் நகலையும் சமர்ப்பிக்கலாம் அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

The Registrar, Mahatma Gandhi University, P D Hills P O, Kottayam-686560.

Hardware Engineer விண்ணப்பிக்கும் முறை:

திறமை படைத்தவர்கள் வரும் 13.09.2022 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

MGU Hardware Engineer முக்கிய நாட்கள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி29.08.2022
விண்ணப்பத்தின் கடைசி தேதி13.09.2022

MGU Online Application Form Link, Notification PDF 2021

Notification PDFClick here
Official WebsiteClick here