பால் கொள்முதல் விலை உயர்வு! தமிழக அரசு அறிவிப்பு!

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் முதமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல் முக்கிய ஐந்து  கோப்புகளில் கையெழுத்திட்டார்.

அதில் ஒன்று தான், ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படுகிறது. இம்மாதம் 16-ம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது.

இதே போன்று, பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

பால் கொள்முதல் விலை

கொள்முதல் விலையில் பசும் பால் லிட்டருக்கு  4 ரூபாயும், எருமைப் பால் லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தியும் தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

அதன்படி பசும்பால் விலை லிட்டருக்கு 28 ரூபாயில் இருந்து 32 ஆகவும், எருமைப்பால் விலை 35 ரூபாயில் இருந்து 41 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!