பள்ளிகள் திறப்பு பற்றி நாளை மறுநாள் அமைச்சர் ஆலோசனை!

அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவிப்பு:

தமிழகத்தில் கொரோனா பரவலால் மூடப்பட்டு உள்ள பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை தொடங்குவது குறித்து 8 –  ஆம்  தேதிக்கு பிறகு முடிவு செய்யப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்

பள்ளிகள் காலை 9.30 முதல் மாலை 3.30 வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டது. மாணவர்களின் கூடுதல் திறன் மேம்பாட்டிற்காக சில பள்ளிகள் கூடுதல் நேரம் எடுத்து கொண்டு பள்ளிகளை இயக்குகின்றனர். அவ்வாறு செய்வதில் தவறில்லை.

மொத்தமாக 8 மணி நேரம் பள்ளிகள் இயங்குகிறது. மாணவர்கள் தாமதமாக வந்தால் அவர்களுக்கு தண்டனை வழங்கக்கூடாது.

  •  1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தமிழக கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறி இருக்கிறார்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள  தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!