ஆயுத பூஜை நாளன்று அரசு பேருந்துகள் செயல்படும் என அமைச்சர் அறிவிப்பு!

பேருந்து நிலையம்‌ மற்றும்‌ சிறப்பு பேருந்துகளின்‌ விவரம்‌ :

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதற்காக வருகின்ற ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு சென்னையில் 3 முக்கிய பேருந்து நிலையங்களிலிருந்து அக்டோபர் 12 மற்றும் 13 ஆகிய இரண்டு நாட்களில் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

அதற்கான முழு விவரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள  தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!