செப்டம்பர் 1 முதல் 112 கல்லூரிகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என அமைச்சர் அறிவிப்பு!!

சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவிப்பு: 

சென்னையில் உள்ள 112 கல்லூரிகளுக்கும் சென்றே மாணவர்களுக்கு நேரில் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும்  பணி செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் தொடங்கும் என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம்:

கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பேராசிரியர்கள், மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம் தொடங்கப்பட்டு உள்ளது.

மேலும் தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னரே மாணவர்கள் கல்லூரிக்கு வர வேண்டும் என்றும், விடுதிகள் திறக்கப்படாத காரணத்தால் மாணவர்கள் வீட்டிலிருந்தே கல்லூரிகளுக்கு வந்து செல்ல வேண்டும் என்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்த கொள்ள  தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!