மீண்டும் பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் விளக்கம்!!

அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு:

தமிழகத்தில் 1 முதல் 8 வரையிலான வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகளை திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் செய்தியாளர்களிடம் விளக்கமளித்துள்ளார்.

பள்ளிகள் திறப்பு:

மேலும் மாணவர்களை பள்ளிக்கு வர சொல்லி ஆசிரியர்கள் கட்டாயப்படுத்த கூடாது. பள்ளியில் கொரோனா பாதிப்பு இருந்தால் பள்ளிக் கல்வித்துறையின் கவனத்துக்கு கொண்டு வரவேண்டும்.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் 1ம் வகுப்பு முதல் அனைத்து வகுப்புகளையும் திறக்க அனுமதிக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் கோரிக்கை விடுத்தும் பெற்றோர் மத்தியில் இன்னும் அச்சம் விலகவில்லை என்று கூறியுள்ளார்.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!