Ministry of Defence யில் Civil Motor Driver வேலை வாய்ப்பு!! இன்றே விண்ணப்பியுங்கள்!

இந்திய அரசு பாதுகாப்பு அமைச்சகத்தின் அலுவலகத்தில் காலியாக உள்ள Civil Motor Driver பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 03.04.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

Ministry of Defence Recruitment 2021 – Overview

நிறுவனம் Ministry of Defence
பணியின் பெயர் Civil Motor Driver
காலி இடங்கள் Various
கல்வித்தகுதி 10th
சம்பளம் Rs.19,900-Rs.63,200
கடைசி தேதி 03.04.2021

வேலைப்பிரிவு: அரசு வேலை

Ministry of Defence பணிகள்:

Civil Motor Driver பணிக்கு பல்வேறு காலி பணியிடங்கள் உள்ளன.
  1. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
  2. Heavy Vehicle வாகனங்களுக்கான ஓட்டுநர் உரிமம் பெற்று இருக்க வேண்டும்.
  3. மேலும் மேற்கூறப்பட்ட பணியில் 2 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

Ministry of Defence  வயது வரம்பு:

இந்த பணிக்கு 18 வயது முதல் 27 வயது வரை இருக்க வேண்டும்.

Ministry of Defence  சம்பளம்:

இந்த பணிக்கு மாதம் குறைந்தபட்சம் Rs.19,900/- முதல் அதிகபட்சம் Rs.63,200/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

Ministry of Defence  விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 03.04.2021 தேதிற்குள் கட்டளை, 756 (I) Tpt PL ASC (Civ GT), கோட்டை செயிண்ட் ஜார்ஜ், சென்னை – 600009 என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Ministry of Defence  பணியிடம்:

சென்னை

தேர்தெடுக்கும் முறை:

  • Physical Test
  • Written Test
  • Practical Test

முக்கிய தேதி:

கடைசி தேதி: 03.04.2021

Ministry of Defence Important  Links: 

 Notification PDF and Application Form: Click here