கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத் துறையில் விண்ணபிக்க ஓர் அறிய வாய்ப்பு!!

மீன்வளத்துறை அமைச்சகம், கால்நடை பராமரிப்பு பால், மீன்வளத் துறையில் காலியாக உள்ள Senior Administrative Officer பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 05.03.2021 முதல் 08.03.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். பின்னர் நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள்.

Department of Fisheries Recruitment 2021 – Details

நிறுவனம் Department of Fisheries
பணியின் பெயர் Senior Administrative Officer
காலி இடங்கள் 1
கல்வித்தகுதி டிகிரி
ஆரம்ப தேதி 05.03.2021
கடைசி தேதி 08.05.2021


வேலைப்பிரிவு:
 அரசு வேலை

பணிகள்: 

Senior Administrative Officer பணிக்கு 01 காலி பணியிடம் உள்ளது.

கல்வி தகுதி:

Senior Administrative Officer பணிக்கு டிகிரி முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இந்த பணிக்கு 56 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும்.

சம்பளம்: 

Senior Administrative Officer பணிக்கு Rs. 15600/- முதல் Rs. 39100/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 05.03.2021 முதல் 08.05.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். பின்னர் நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள்.

அஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி:

Director,

Central Institute of Fisheries Nautical and Engineering Training,

Foreshore Road,

Cochin – 682 016.

முக்கிய தேதி: 

ஆரம்ப தேதி: 05.03.2021

கடைசி தேதி: 08.05.2021

பணியிடம்:

New Delhi

Important  Links: 

Notification PDF: Click here