Ministry of Home Affairs Recruitment 2021 – உள்துறை அமைச்சகம் ஆட்சேர்ப்பதற்காக விண்ணப்ப படிவங்களை சேகரித்து அவர்களின் தற்போதைய பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. அதில் Sub Inspector பணிக்கு 10th, 12th, DGNM, Graduate படித்திருந்தால் மட்டும் இந்த பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம்.
Ministry of Home Affairs Recruitment 2021 – Full Details
நிறுவனம் | Ministry of Home Affairs |
பணியின் பெயர் | Sub Inspector |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
காலிப்பணியிடம் | 116 |
கல்வித்தகுதி | 10th, 12th, DGNM, Graduate |
ஆரம்ப தேதி | 30/07/2021 |
கடைசி தேதி | 28/08/2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
வேலை:
மத்திய அரசு வேலை
பணியிடம்:
இந்தியா முழுவதும்
நிறுவனம்:
Ministry of Home Affairs
காலிபணிகள்:
SI (Pioneer) – 18
SI (Draughtsman) – 03
SI (Communication) – 56
SI (Staff Nurse/ Female) – 39
மொத்தம் 116 காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு 10th, 12th, DGNM, Graduate கல்வித்தகுதி முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
SI (Pioneer) பணிக்கு அதிகபட்சம் 35 வயதும்,
SI (Draughtsman) பணிக்கு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வயதும்,
SI (Communication) பணிக்கு அதிகபட்சம் 30 வயதும்,
SI (Staff Nurse/ Female) பணிக்கு குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
General/ OBC விண்ணப்பக் கட்டணம் ரூ. 200/- செலுத்த வேண்டும்.
SC/ST/PWD/Ex-Serviceman விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் இல்லை.
சம்பளம்:
பணியின் பெயர் | சம்பளம் |
---|---|
SI (Pioneer) | Rs. 35400 to Rs. 112400/- Level- 6 as per 7th CPC other allowances |
SI (Draughtsman) | |
SI (Communication) | |
SI (Staff Nurse/ Female) |
தேர்வு செயல் முறை:
- எழுத்துத் தேர்வு
- நேர்காணல்
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
முக்கிய தேதி:
ஆரம்ப தேதி | 30.07.2021 |
கடைசி தேதி | 28.08.2021 |
Ministry of Home Affairs Online Application Form Link, Notification PDF 2021
Apply Link | Click here |
Notification PDF | Click here |
Official Website | Click here |