மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் மாதம் Rs. 31,000/- ஊதியத்தில் வேலை!!

MKU Recruitment 2021  மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில்  காலியாக உள்ள  Junior Research Fellow & Project Fellow பணிக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிக்கு  P.G degree முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 24.11.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

MKU Recruitment 2021 – Check Full Details 

நிறுவனம்மதுரை காமராஜர் பல்கலைகழகம்
பணியின் பெயர்Junior Research Fellow & Project Fellow
பணியிடம் மதுரை
காலிப்பணியிடம் 88
கல்வித்தகுதி P.G degree
ஆரம்ப தேதி08.11.2021
கடைசி தேதி24.11.2021
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

மதுரை

நிறுவனம்:

Madurai Kamaraj University

பணிகள்:

கல்வி தகுதி:

இந்த பணிகளுக்கு  P.G degree முடித்திருக்க வேண்டும்

1. Biological Sciences – M.Sc in Botany/M.Tech

2. Biotechnology – M.Sc in Biotechnology/M.Tech in Biotechnology

3. Economics – M.A in Economics, M.Sc in Mathematical Economics

4. Energy Environmental and Natural Resources – M.Sc in Environmental Science

5. Historical Studies – M.A in History

6. Information Technology – M.Sc/MCA/M.Tech

7. Linguistics and Communication – M.A/M.Sc in Linguistics

8. Performing Arts – M.A in Folklore

9. Mathematics – M.Sc in Mathematics

10. Chemistry – M.Sc in Chemistry

11. Physics – M.Sc in Physics

12. Zoology – DDE – M.Sc in Zoology

13. Mathematics – DDE – M.Sc in Mathematics

14. Botany – DDE – M.Sc in Botany

15. Biotechnology – DDE – M.Sc in Biotechnology

16. Management Studies – DDE – MBA

17. History – DDE – M.A in History

மாத சம்பள விவரம்:

Junior Research Fellow – Rs. 31,000/- Per month

Project Fellow – Rs. 16,000/- Per month

முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 08.11.2021
கடைசி தேதி 24.11.2021

MKU Online Application Form Link, Notification PDF 2021

Apply LinkClick here
Notification PDFClick here
Official WebsiteClick here