முதுகலை பட்டம் பெற்ற பட்டதாரிகளுக்கு ஓர் அறிய வாய்ப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!

MKU Recruitment 2021
MKU Recruitment 2021
Advertisement

மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Junior Research Fellow/Project Associate போன்ற பணிகளுக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.இந்தப்பணிகளுக்கு M.Sc முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்கள் Bio-Data வை 04.03.2021 அன்றுக்குள் mayilmurugan.chem@mkuniversity.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு  அனுப்பி வைக்க வேண்டும்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Advertisement

Junior Research Fellow/Project Associate போன்ற பணிகளுக்கு 01 காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.

கல்வித்தகுதி:

Junior Research Fellow/Project Associate போன்ற பணிகளுக்கு M.Sc  முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு 21 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 

Junior Research Fellow/Project Associate போன்ற பணிகளுக்கு மாதம்  ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்படும் 

விண்ணப்பிக்கும் முறை: 

மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் பணிபுரிய விரும்புவோர் தங்கள் Bio-Data வை 04.03.2021 அன்றுக்குள் mayilmurugan.chem@mkuniversity.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும்.

முக்கிய தேதி: 

கடைசி தேதி: 04.03.2021

பணியிடம்: 

மதுரை

Important  Links: 

Notification PDF: Click here

Advertisement