மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் Research Associate பணிக்கு வேலை!

Madurai Kamaraj University Research Associate-II Recruitment 2022மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் காலியாக உள்ள Research Associate-II பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிக்கு PhD முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 10.10.2022 தேதிற்குள் அஞ்சல் மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும்  விண்ணப்பிக்கலாம்.

Madurai Kamaraj University Recruitment 2022 – Full Details 

நிறுவனம்மதுரை காமராஜர் பல்கலைகழகம்
பணியின் பெயர்Research Associate-II
பணியிடம்மதுரை
காலிப்பணியிடம்01
கல்வித்தகுதிPh.D
சம்பளம் Rs. 49,000/- Per Month
தேர்வு செயல்முறை
எழுத்துத் தேர்வு/ நேர்காணல்
ஆரம்ப தேதி20.09.2022
கடைசி தேதி10.10.2022 
அதிகாரப்பூர்வ வலைத்தளம்https://mkuniversity.ac.in/
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்/ மின்னஞ்சல் 

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணி இடம்:

மதுரை

நிறுவனம்:

Madurai Kamaraj University

மதுரை காமராசர் பல்கலைக்கழக பணிகள்:

Research Associate-II பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளன.

மதுரை காமராசர் பல்கலைக்கழக கல்வி தகுதி:

The candidate should have completed Ph.D in Physics, Material Science from any of the recognized board or University.

MKU விண்ணப்பக் கட்டணம்:

எல்லா பிரிவிற்கும் விண்ணப்பக் கட்டணம் இல்லை.

மதுரை காமராசர் பல்கலைக்கழக வயது வரம்பு:

31-08-2022 தேதியின்படி அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

மதுரை காமராசர் பல்கலைக்கழக சம்பளம்:

Research Associate-II பணிக்கு மாதம் ரூ. 49,000/- சம்பளமாக வழங்கப்படும்.

MKU தேர்வு செயல்முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

Dr. Sujin P Jose Principal Investigator – Indo-ASEAN SERB Project School of Physics Madurai Kamaraj University Madurai – 625021

மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

[email protected]

MKU Project Associate, Project Scientist முக்கிய தேதி:

விண்ணப்பத்தின் ஆரம்ப தேதி 20.09.2022
விண்ணப்பத்தின் கடைசி தேதி 10.10.2022

Madurai Kamaraj University Offline Notification PDF 2022

அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்
Click here