அரசு பேருந்துகளில் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இலவச பயணம் – MLA கோரிக்கை!!

ஆண்களுக்கு இலவச பஸ் பேருந்து வசதி கோரிக்கை:

பெண்களுக்கு இலவச பஸ் வசதி வழங்கியுள்ளது போல 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும் இலவசமாக பயணிக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும் என காங்கிரஸ் எம்எல்ஏ பிரின்ஸ் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

ஆண்களுக்கு இலவச பேருந்து பயணம்:

நாகர்கோவில் – களியக்காவிளை வழித்தட சாலையானது நடந்து செல்ல முடியாத அளவுக்கு மோசமாக உள்ளது. அதனை விரைவில் சீரமைக்க வேண்டும்.

எம்எல்ஏ பிரின்ஸ் முன்வைத்த முக்கிய கோரிக்கையான ஆண்களுக்கு இலவச பஸ் வசதி குறித்த கோரிக்கைக்கு போக்குவரத்து துறை அமைச்சர் மனோ தங்கராஜ் உட்பட எவரும் விளக்கம் அளிக்கவில்லை.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்த கொள்ள தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!