தமிழக மருத்துவ துறையில் Lab Technician பணிக்கு விண்ணபிக்க அழைப்பு!

MMRW Recruitment 2023: மதுரை மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறையில் ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர் வேலைக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 05 காலி பணிஇடங்கள் உள்ளது.  இந்தப் பணிக்கு Diploma முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 01/03/2023 முதல் 20/03/2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் மற்றும் சான்றிதழ் நகல்கள் நேரடியாக அல்லது தபால் மூலமாக அனுப்ப மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதை பற்றிய முழுவிவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Madurai Medical & Rural Welfare Recruitment 2023 Details

நிறுவனம்மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை
பணியின் பெயர்Lab Technician
கல்வித்தகுதி Diploma
பணியிடம் மதுரை
காலியிடம்
05
ஆரம்ப  தேதி01/03/2023
கடைசி தேதி20/03/2023
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://madurai.nic.in/
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல் வழி

வேலைப்பிரிவு:

தமிழ் நாடு அரசு வேலை

பணியிடம்:

மதுரை

காலி பணியிடம்:

இதற்கு 05 காலி பணிஇடங்கள் உள்ளது.

கல்வி தகுதி:

இந்த பணிக்கு Diploma in Medical Laboratory Technician  படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இந்த  பணிக்கு வயது 18 முதல் 59 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

Note: மேலும் கூடுதல் விவரங்களை official Notification link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

சம்பளம்: 

இந்த பணிக்கு சம்பளம் ஒரு மாதத்திற்கு ரூ.25000/- வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பபடிவத்தை https://madurai.nic.in/ என்ற இணையத்தளத்தில் பார்த்து விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேராக சென்று விண்ணப்பங்களை பெற்று கொள்ளலாம். விண்ணப்பங்கள் மற்றும் சான்றிதழ் நகல்கள் நேரடியாக அல்லது தபால் மூலமாக அனுப்ப வேண்டிய முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

மண்டல நிர்வாக மருத்துவ அலுவலர் (தொ.அ.ஈ.தி),
மண்டல நிர்வாக மருத்துவ அலுவலகம்,
தொழிலாளர் அரசு ஈட்டுறுதி திட்டம்,
கே.கே.நகர், மதுரை – 625 020.

மின்னஞ்சல் முகவரி:

[email protected]

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி தேதி:

கடைசி தேதி: 20.03.2023

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய நேரம்: 

 மாலை 5.00 மணி

Note: மேலும் கூடுதல் விவரங்களை official Notification link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

Job Notification and Application Links

Official WebsiteClick here
Notification PDFClick here
Scroll to Top