மாதம் ரூ.1,42,400/- சம்பளத்தில் Degree படித்தவருக்கு அரசு வேலை!!

மத்திய சுற்றுச்சூழல், காடு மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் (MOEF) காலியாக உள்ள Research Officer Grade II பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Degree படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தார்கள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்தப்பணியின் விவரங்கள் தெளிவாக கீழே கொடுக்கப்படுள்ளது.

வேலைப்பிரிவு: அரசு வேலை

MOEF Recruitment 2021 – Overview

நிறுவனம்மத்திய சுற்றுச்சூழல், காடு மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் (MOEF)
பணியின் பெயர்Research Officer Grade II
காலிப்பணியிடங்கள் 5
கல்வித்தகுதிDegree
விண்ணப்பிக்க கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்

வயது வரம்பு: 

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு வயது வரம்பு பற்றிய விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பிபை பார்க்கவும்.

சம்பளம்: 

விண்ணப்பதாரர்களுக்கு Research Officer Grade II பணிக்கு மாதம் ரூ.44,900/- முதல் அதிகபட்சம் ரூ.1,42,400/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்கும் முகவரியை பின்னர் அறிவிக்கப்படும்.  

பணியிடம்: 

சென்னை, தமிழ்நாடு

முக்கிய தேதி: 

ஆரம்ப தேதி: 16.12.2020

கடைசி தேதி: பின்னர் அறிவிக்கப்படும்.

Important  Links: 

Notification PDF: Click Here!

Leave a comment