ரூ.81,100/- சம்பளத்தில் Degree படித்தவருக்கு அரசு வேலை!!

MOEF Recruitment 2021 மத்திய சுற்றுச்சூழல், காடு மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் (MOEF) காலியாக உள்ள Upper Division Clerk பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Degree படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தார்கள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்தப்பணியின் விவரங்கள் தெளிவாக கீழே கொடுக்கப்படுள்ளது.

MOEF Recruitment 2021 – Full Details 

நிறுவனம்மத்திய சுற்றுச்சூழல், காடு மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம்
பணியின் பெயர்Upper Division Clerk
பணியிடம் சென்னை
காலிப்பணியிடம் பல்வேறு
ஆரம்ப தேதி24/09/2021
கடைசி தேதிஅறிவிப்பு வெளியானதில் இருந்து 45 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

சென்னை

நிறுவனம்:

Ministry of Environment and Forests (MOEF)

MOEF பணிகள்:

Upper Division Clerk  பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள்உள்ளன.

MOEF கல்வி தகுதி:

  • Central Government/ State Government/ Union Territories/ Autonomous/ Statutory organization/ Public Sector Undertakings/ University/ Recognized Research நிறுவனங்களில் Officers பணிபுரிய வேண்டும்.
  • வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகித்திருக்க வேண்டும். 

வயது வரம்பு:

அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

குறைந்தபட்சம் ரூ.25,500/- முதல் அதிகபட்சம் ரூ.81,100/-  வரை சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை:

நேர்காணல் அல்லாமல் Deputation மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

MOEF விண்ணப்பிக்கும் முறை:

திறமையானவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 45 நாட்களுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

MOEF அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

Integrated Regional Office, l’tFloor, Additional Office Block for GPOA, Shastri Bhawan, Haddows Road, Nungambakkam, Chennai – 600034.

முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 24/09/2021
கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 45 நாட்களுக்குள்

MOEF Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here