டிகிரி படித்தவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு!! மிஸ் பண்ணிடாதீங்க!

MoES Recruitment 2021 – பூமி அறிவியல் அமைச்சகத்தில் புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. தங்களுக்கு சேர விருப்பம் இருந்தால் மட்டும்  உடனே விண்ணப்பங்களை தெளிவாக படித்து கொண்டு  விண்ணப்பியுங்கள். இந்த SRF, Field Assistant, Project Scientist, Technical Assistant பணிக்கான முழு தகவல்களும்  கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் 20.08.2021 தேதிக்குள்  அஞ்சல் மூலமாகவும்  விண்ணபிக்கலாம்.

MoES Recruitment 2021 – For Field Assistant Posts

நிறுவனம் Ministry of Earth Sciences (MoES)
பணியின் பெயர் SRF, Field Assistant, Project Scientist, Technical Assistant
பணியிடம்  சென்னை
காலிப்பணியிடம்  81
கல்வித்தகுதி  Degree in Science, Bachelor Degree
ஆரம்ப தேதி 24/07/2021
கடைசி தேதி 20/08/2021
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்

வேலைபிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

சென்னை

பணிகள்:

கல்வி தகுதி:

பணியிடம் கல்வித்தகுதி
SRF Master’s Degree in Zoology/Marine Biology/Life Sciences/ Microbiology

Experience:  

NET/CSIR-UGC NET/GATE qualification with two years of research experience

Field Assistant Degree in science or diploma in engineering

Experience:  

Working experience in Scientific Departments/ Laboratory

Project Scientist-I Master’s Degree in Marine Science/Marine Chemistry/ Chemical Oceanography

Experience:  

B.E./B.Tech in Electrical/ Electronics / Communication / Instrumentation

Project Scientist-II B.E./B.Tech in Electrical/ Electronics / Communication / Instrumentation

Experience:  

Minimum three years experience in ocean

Project Scientist-III Master’s Degree in Environmental Science/ Marine Science / Marine Biology

Experience:  

Minimum 7 years experience in research or teaching in the relevant field

Technical Assistant Bachelor’s degree in Chemistry

Experience:  

Two years of experience in chemical analysis

வயது வரம்பு:

SRF பணிக்கு  அதிகபட்சம் 32 வயதும்,

Field Assistant பணிக்கு  அதிகபட்சம் 50 வயதும்,

Project Associate -I பணிக்கு  அதிகபட்சம் 35 வயதும்,

Project Scientist-II பணிக்கு  அதிகபட்சம்  40 வயதும்,

Project Associate -III பணிக்கு  அதிகபட்சம்  45 வயதும்,

Technical Assistant பணிக்கு  அதிகபட்சம்  50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

SRF – Rs. 35000+ HRA

Field Assistant – Rs. 20000+ HRA

Project Associate -I – Rs. 56000+ HRA

Project Scientist-II – Rs. 67000+ HRA

Project Associate -III – Rs. 78000+ HRA

Technical Assistant – Rs. 20000+ HRA

விண்ணப்பிக்க வேண்டிய அஞ்சல் முகவரி:

The Director, National Centre for Coastal Research (NCCR), Ministry of Earth Sciences, 2nd Floor, NIOT Campus, Velachery-Tambaram Main Road, Pallikaranai, Chennai 600 10.

தேர்வு செயல் முறை:

  1. Written Exam
  2. Certification Verification
  3. Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி  24/07/2021
கடைசி தேதி  20/08/2021

Job Notification and Application Links

Notification link
Click here
Apply Link
Click here
Official Website
Click here