டிகிரி படித்தவரா நீங்கள்? மாதம் ₹1.50 இலட்சம் சம்பாதிக்கலாம். இன்றே விண்ணப்பியுங்கள்!

டிகிரி படித்தவர நீங்கள்? மாதம் ₹1.50 இலட்சம் சம்பாதிக்கலாம். இன்றே விண்ணப்பியுங்கள்!. இந்திய மேலாண்மை நிறுவனத்தில் டிஜிட்டல் மாற்றம் அதிகாரி பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் காலிப்பணியிடம் 01 உள்ளது. இதற்கான  கல்விதகுதி B.E, M.E, B.Tech, M.TechMCA. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 13/07/2020 முதல் 31/07/2020 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்

பணிகள்:

Digital Transformation Officer பணிக்கு 1 காலிப்பணியிடம் உள்ளன.

 கல்வித்தகுதி:

இப்பணிக்கு  B.E, M.E, B.Tech, M.Tech, MCA போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு:

இந்த பணிக்கு 50 வயது மிகாமல் இருக்கவேண்டும்.

சம்பளம்:

இப்பணிக்காண  சம்பளம் ₹1.50 lakh வழங்கப்படும்.

 விண்ணப்பிக்க கட்டணம்:

இந்தப்பணிக்கு General/ OBC பிரிவினருக்கு ₹200 கட்டணம் வசூலிக்கப்படும். 

 விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் 13/07/2020 முதல் 31/07/2020 வரை அஞ்சல்  மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முகவரி: 

விண்ணப்பதாரர்கள் Senior Administrative Officer (HR)’, Indian Institute Of Management Calcutta, D. H. Road, P.O. -Joka, Kolkata – 700 104 என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் அனுப்பலாம்.

 முக்கிய தேதிகள் :

ஆரம்பதேதி: 13/07/2020

கடைசிதேதி: 31/07/2020

Important Links:

Notification Link: Click here!

Apply Link: Click here!