அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் Clerical Assistant பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!!

Mother Teresa Womens University யில் Clerical Assistant பணிக்கு ஆட்சேர்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கு B.Sc, BCA படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 17/08/2020 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

இதில் Clerical Assistant பணிக்கு 1 காலிப்பணியிடம் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு B.Sc, BCA படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு வயது வரம்பு பற்றிய முழு விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

சம்பளம்:

விண்ணப்பதாரர்களுக்கு Clerical Assistant பணிக்கு ஒரு நாளைக்கு Rs. 403/- காசோலையாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து Mother Teresa Women’s University Research & Extension Centre, No.16, Arockiasamy salai, R.S.Puram, Coimbatore என்ற முகவரிக்கு விண்ணப்பத்தை 17/08/2020 தேதிக்குள் அனுப்பவும். மேலும் இதில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.

பணியிடம்:  

All Over Tamil Nadu

நேர்காணலுக்கான முக்கிய தேதி:

17/08/2020

Important  Links:

Official Website: Click here!

Notification & Application link: Click here!