அன்னை தெரசா நிறுவனத்தில் பெண்களுக்கான வேலை வாய்ப்பு!!

MTWU Controller of Examination Recruitment 2021 – அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும் தகுதியும்  உள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் படிவத்தை பூர்த்தி செய்து 19/10/2021 முதல் 17/11/2021  தேதிக்குள்  முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம்.

MTWU Controller of Examination Recruitment 2021 – Full Details 

நிறுவனம்அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்
பணியின் பெயர்Controller of Examination
காலி பணியிடம்பல்வேறு 
கல்வித்தகுதி Master Degree
பணியிடம் திண்டுக்கல் 
ஆரம்ப  தேதி19/10/2021
கடைசி தேதி17.11.2021 
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.motherteresawomenuniv.ac.in
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

திண்டுக்கல்

பாலினம்:

பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:

Mother Teresa Womens University

பணிகள்:

Controller of Examination பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

MTWU கல்வி தகுதி:

Controller of Examination  – Master Degree with At least 15 years of experience

வயது வரம்பு:

Controller of Examination பணிக்கு அதிகபட்சம் 58 வயதிற்குள் இருக்க வேண்டும்.

MTWU சம்பள விவரம்:

Controller of Examination  – Level – 14

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

Mother Teresa Women’s University, Attuvampatty, Kodaikanal-624 101, Dindigul District, Tamilnadu.

MTWU தேர்வு செய்யும் முறை:

  • எழுது தேர்வு
  • சான்றிதழ் சரிபார்ப்பு
  • நேரடி நேர்காணல்

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

 விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பங்கள்‌ இவ்வலுவலகத்தில்‌ தபால்‌ மூலமாகவோ 17.11.2021 க்குள் அனுப்புமாறு தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

MTWU முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குப்‌ 17.11.2021 பிறகு கிடைக்கப்பெறும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்‌ கொள்ளப்பட மாட்டாது.

MTWU விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி19.10.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி17.11.2021 

MTWU Offline Application Form Link, Notification PDF 2021

Application FormClick here
Notification PDFClick here
Official WebsiteClick here