NABARD வங்கியில் Specialist Consultants யில் Project Manager – Application Management, Senior Analyst – Information Security Operations, Senior Analyst – Network/SDWAN Operations போன்ற பலப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கு Degree பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 07.08.2020 முதல் 23.08.2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
வேலைப்பிரிவு: அரசு வேலை
பணிகள்:
இதில் Specialist Consultants பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு Bachelor’s/Master’s Degree in Computer Science/ Graduate/Post Graduate in Economics/Statistics/ Finance/ Business பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு:
விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 01.08.2020 தேதியின் படி, வயதானது அதிகபட்சம் 62 க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் பற்றிய விவரம்:
S.No | Post Name | Salary |
1 | Project Manager – Application Management | Rs. 3.00 Lakh |
2 | Senior Analyst – Information Security Operations | Rs. 2.50 lakh |
3 | Senior Analyst -Network/SDWAN Operations | Rs. 2.50 lakh |
4 | Project Manager – IT operations / Infrastructure Services | Rs. 2.50 lakh |
5 | Analytics-cum-Chief Data Consultant | Rs 3.75 lakh |
6 | Cyber Security Manager (CSM) | Rs 3.75 lakh |
7 | Additional Cyber Security Manager | Rs. 2.50 lakh |
8 | Additional Chief Risk Manager | Rs. 3.00 Lakh |
9 | Risk Managers | Rs. 2.50 lakh |
விண்ணப்பிக்கும்முறை:
விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 07.08.2020 முதல் 23.08.2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணம்:
SC/ST/PWBD விண்ணப்பத்தார்கள்: Rs. 50/- வசூலிக்கப்படும்.
மற்ற விண்ணப்பத்தார்கள்: Rs. 800 /- வசூலிக்கப்படும்.
தேந்தெடுக்கும் முறை:
விண்ணப்பத்தார்களை நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
முக்கிய தேதி:
ஆரம்பதேதி: 07.08.2020
கடைசிதேதி: 23.08.2020
Important Links:
Notification Link: Click Here!
Apply Link: Click Here!