NABARD Recruitment 2021 – விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கியில் Faculty Associate பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் 03 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணபிக்கலாம்.
NABARD Recruitment 2021 – For Faculty Associate posts
நிறுவனம் | விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கி |
பணியின் பெயர் | Faculty Associate |
காலி இடங்கள் | 04 |
ஆரம்ப தேதி | 17.08.2021 |
கடைசி தேதி | 26.08.2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
NABARD வேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை
NABARD பணியிடம்:
இந்தியா முழுவதும்
நிறுவனம்:
National Bank for Agriculture and Rural Development (NABARD)
NABARD பணிகள்:
- Faculty Associate பணிக்கு 04 காலிப்பணியிடங்கள் உள்ளன.
NABARD கல்வித்தகுதி:
- Graphic Design/ Information Technology/ Computer Engineering/ பாடங்களில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Master’s Degree in Economics (MA or MA (Hons) or MSc/ B.Tech./ BE/ MCA என இவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அனுபவம்:
- இரண்டு ஆண்டுகள்
NABARD சம்பளம்:
Faculty Associate பணிக்கு குறைந்தபட்சம் ரூ. 40,000/- முதல் அதிகபட்சம் ரூ. 70,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
NABARD விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ளவர்கள் வரும் 17.08.2021 முதல் 26.08.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் அந்தந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
NABARD தேர்வு செயல் முறை:
- Written Exam
- Certification Verification
- Direct Interview
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
NABARD முக்கிய தேதி:
ஆரம்ப தேதி | 17/08/2021 |
கடைசி தேதி | 26/08/2021 |
Job Notification and Application Links:
Notification link | |
Apply Link | |
Official Website |