இந்தியா முழுவதும் விண்ணப்பிக்கலாம்!! Graduate முடித்தவர்களுக்கு வங்கியில் வேலை!!

NABARD Recruitment 2021 – வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கி  வங்கியில் Assistant Manager & Manager ஆகிய பதவிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இதில் 162 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணபிக்கலாம்.

NABARD Recruitment 2021 – For Manager posts 

நிறுவனம் National Bank for Agriculture and Rural Development (NABARD)
பணியின் பெயர் Manager, Assistant Manager
காலி இடங்கள் இந்தியா முழுவதும்
கல்வித்தகுதி Graduate
ஆரம்ப தேதி 15.07.2021
கடைசி தேதி 07.08.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

NABARD வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

NABARD பணியிடம்:

இந்தியா முழுவதும்

NABARD பணிகள்:

Manager பணிக்கு 07 காலிப்பணியிடங்களும்,

Assistant Manager பணிக்கு 155 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 162 காலிப்பணியிடங்கள் உள்ளன.

NABARD கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு Graduate  முடித்திருக்க வேண்டும்.

NABARD சம்பளம்:

விண்ணப்பதாரர்கள் சம்பளம் பற்றிய தகவல்களின் முழு விவரமும் அறிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பை செரிபார்க்கவும்.

NABARD விண்ணப்பிக்கும்  முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 07/08/2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

NABARD தேர்வு செயல் முறை:

  1. Written Exam
  2. Certification Verification
  3. Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

NABARD முக்கிய தேதி:

ஆரம்ப  தேதி 15/07/2021
கடைசி தேதி 07/08/2021

Job Notification and Application Links:

Notification link
Click here
Apply Link
Click here
Official Website
Click here