Home Degree Jobs NABARD வங்கியில் வேலை வாய்ப்பு!! மாதம்ரூ.1,50,000/- முதல் அதிகபட்சம் ரூ.3,75,000/-வரை சம்பளம்!!

NABARD வங்கியில் வேலை வாய்ப்பு!! மாதம்ரூ.1,50,000/- முதல் அதிகபட்சம் ரூ.3,75,000/-வரை சம்பளம்!!

0
NABARD வங்கியில் வேலை வாய்ப்பு!! மாதம்ரூ.1,50,000/- முதல் அதிகபட்சம் ரூ.3,75,000/-வரை சம்பளம்!!
NABARD Recruitment 2021

வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கி ஆக செயல்படும் நபார்டு (NABARD) வங்கியில் காலியாக உள்ள Engineer, Superintendent, Assistant & Technician  போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு Bachelor’s Degree/ Master’s Degree/ PG Diploma/Ph.D. முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 19.03.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

NABARD Recruitment 2021 – Overview

நிறுவனம் NABARD
பணியின் பெயர்கள் Engineer, Superintendent, Assistant & Technician
காலி இடங்கள் 04
கல்வித்தகுதி Bachelor’s Degree/ Master’s Degree/ PG Diploma/Ph.D.
ஆரம்ப தேதி 27.02.2021
கடைசி தேதி 19.03.2021


வேலைப்பிரிவு:
 அரசு வேலை

NABARDபணிகள்:

Engineer, Superintendent, Assistant & Technician போன்ற பணிகளுக்கு 04 காலி பணியிடங்கள் உள்ளன.

NABARD கல்வித்தகுதி:

Engineer, Superintendent, Assistant & Technician போன்ற பணிகளுக்கு Bachelor’s Degree/ Master’s Degree/ PG Diploma/Ph.D. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

NABARD வயது வரம்பு:

Engineer, Superintendent, Assistant & Technician போன்ற பணிகளுக்கு 62 வயதிற்குள் இருக்க வேண்டும்.

NABARD சம்பளம்: 

இந்த பணிகளுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.1,50,000/- முதல் அதிகபட்சம் ரூ.3,75,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 27.02.2021 முதல்  19.03.2021 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணகளுடன்ம் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தேர்தெடுக்கும் முறை:

பதிவாளர்கள் Interview அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

NABARD பணியிடம்:

மும்பை

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 27.02.2021

கடைசி தேதி: 19.03.2021

NABARD Important  Links: 

Notification PDF: Click here

Online Apply Link: Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here