NABARD Development Assistant Recruitment 2022 – விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கியில் Development Assistantபணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு Degree முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பத்தை 10.10.2022 வரை மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கான முழு விவரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
NABARD Recruitment 2022 – Full Details
நிறுவனம் | National Bank for Agriculture and Rural Development (NABARD) |
பணியின் பெயர் | Development Assistant |
பணியிடம் | பெங்களூரு |
காலி இடங்கள் | 177 |
கல்வித்தகுதி | Engineering Degree |
சம்பளம் | Rs. 13,150 – 34,990/- Per Month |
ஆரம்ப தேதி | 15.09.2022 |
கடைசி தேதி | 10.10.2022 |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | https://www.nabard.org/ |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
வேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை
பணியிடம்:
பெங்களூரு
நிறுவனம்:
National Bank for Agriculture and Rural Development (NABARD)
NABARD Development Assistant பணிகள்:
Development Assistant பணிக்கு 173 காலிப்பணியிடங்களும்,
Development Assistant (Hindi) பணிக்கு 04 காலிப்பணியிடங்களும்,
மொத்தம் 177 காலிப்பணியிடங்கள் உள்ளன.
NABARD Development Assistant கல்வி தகுதி:
Development Assistant பணிக்கு degree கல்வி தகுதியும்,
Development Assistant (Hindi) பணிக்கு Degree in Hindi கல்வி தகுதியாக இருக்க வேண்டும்.
NABARD Development Assistant வயது வரம்பு:
01-09-2022 தேதியின்படி குறைகபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
NABARD Development Assistant தேர்வு செய்யும் முறை:
ஆன்லைன் தேர்வு, நேர்காணல் மூலம் தேர்வு செய்ய படஉள்ளனர்.
Development Assistant விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தின் தொடக்க தேதி | 15.09.2022 |
விண்ணப்பத்தின் கடைசி தேதி | 10.10.2022 |
NABARD Development Assistant Offline Application Form Link, Notification PDF 2021
Notification PDF | Click here |
Annexure-I (Apply Link Starts From 10th October 2022) | Click here |
Official Website | Click here |