NABCONS Coordinator Recruitment 2021 – விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கியில் காலியாக உள்ள Project Consultant, Coordinator பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் 11 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணபிக்கலாம்.
NABCONS Coordinator Recruitment 2021 – Full Details
நிறுவனம் | விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கி |
பணியின் பெயர் | Project Consultant, Coordinator |
பணியிடம் | பெங்களூர் |
காலி இடங்கள் | 11 |
கல்வித்தகுதி | CA, Any Degree, MSW |
ஆரம்ப தேதி | 06.10.2021 |
கடைசி தேதி | 15.10.2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
வேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை
NABCONS பணியிடம்:
பெங்களூர்
நிறுவனம்:
National Bank for Agriculture and Rural Development (NABARD)
NABCONS பணிகள்:
Project Consultant பணிக்கு 04 காலிப்பணியிடங்களும்,
State Coordinator பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,
Associate Project Consultant பணிக்கு 06 காலிப்பணியிடங்களும்,
மொத்தம் 11 காலிப்பணியிடங்கள் உள்ளன.
NABARD கல்வித்தகுதி:
பணியின் பெயர் | கல்வி தகுதி |
---|---|
Project Consultant | i. CA/ICWA/ MBA Finance from a reputed institute ii. Graduation (full time) in B.E./B. Tech. (Comp. Sc./IT) or full-time Masters in Computer Application (MCA) iii. Minimum Post-Graduation in Agriculture/Rural Development/Economics/Social Sciences /Finance |
State Coordinator | i. MBA/MSW/Rural Development ii. The Candidate should have excellent knowledge of MS Office with proficiency in MS Excel & PowerPoint |
Associate Project Consultant | i. Any Graduate with Masters’s Degree in Management/ Agriculture/Economics/Social sciences/ Engineering or any other related fields. |
வயது வரம்பு:
குறைந்தபட்சம் 35 முதல் அதிகபட்சம் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
NABCONS மாத சம்பள விவரம்:
Project Consultant பணிக்கு மாதம் ரூ. 55000/- சம்பளமும்,
State Coordinator பணிக்கு மாதம் ரூ. 87500/- சம்பளமும்,
Associate Project Consultant பணிக்கு மாதம் ரூ. 39,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பக்கட்டணம்:
அனைத்து பிரிவினற்கும் விண்ணப்பக்கட்டணம் இல்லை.
NABCONS தேர்வு செய்யும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் வாயிலாக தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 15.10.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
NABCONS முக்கிய தேதிகள்:
ஆரம்ப தேதி | 06/10/2021 |
கடைசி தேதி | 15/10/2021 |
NABCONS Job Notification and Application Links
Notification link & Apply Link | |
Official Website |