மாதம் 39 ஆயிரம் ஊதியத்தில் NABCONS வங்கியில் ஆலோசகர் பணிக்கு வேலை!

NABCONS Project Consultant Recruitment 2022 – விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கியில் காலியாக உள்ள Project Consultant, Associate Project Consultant பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் 02 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணபிக்கலாம்.

NABCONS Recruitment 2022 – Full Details 

நிறுவனம்விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கி
பணியின் பெயர் Project Consultant, Associate Project Consultant
பணியிடம் பெங்களூரு, அகர்தலா (திரிபுரா)
காலிப்பணியிடம் 02
கல்வித்தகுதி CA, Graduate 
சம்பளம் Rs. 39,000 – 75,000/- Per Month
ஆரம்ப தேதி14.09.2022
கடைசி தேதி23.09.2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.nabcons.com/
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் 

வேலைபிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்: 

பெங்களூரு, அகர்தலா (திரிபுரா)

நிறுவனம்:

National Bank for Agriculture and Rural Development (NABARD)

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

NABCONS Project Consultant பணிகள்: 

Project Consultant பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

Associate Project Consultant பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் உள்ளன.

NABCONS கல்வி தகுதி:

பணியின் பெயர்கள் கல்வி தகுதி 
Project ConsultantCA
Associate Project ConsultantGraduation in Mass Communication/ Journalism

Project Consultant வயது வரம்பு:

01-09-2022 தேதியின்படி அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்

NABCONS மாத சம்பள விவரம்:

பணியின் பெயர்கள் மாத சம்பள விவரம்
Project ConsultantRs. 75,000/-
Associate Project ConsultantRs. 39,000/-

Project Consultant விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

NABCONS தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 23.09.2022 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

NABCONS முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குப்‌ 23.09.2022 பிறகு கிடைக்கப்பெறும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்‌ கொள்ளப்பட மாட்டாது.

NABCONS விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி14.09.2022
விண்ணப்பத்தின் கடைசி தேதி23.09.2022

NABCONS Project Consultant Job Notification and Application Links

அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Click here
திட்ட ஆலோசகருக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
இணை திட்ட ஆலோசகர் பதவிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்
Click here