Home Degree Jobs NABCONS வங்கியில் மாதம் ₹ 53,000/- சம்பளத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு!!

NABCONS வங்கியில் மாதம் ₹ 53,000/- சம்பளத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு!!

0
NABCONS வங்கியில் மாதம் ₹ 53,000/- சம்பளத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு!!
NABCONS RECRUITMENT 2020

NABCONS யில் Finance Coordinator, Monitoring, Evaluation & MIS Coordinator போன்ற பணிகளுக்கு காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கு B.Tech, M.Tech, MBA, PGDBM, CA, MSW, Post Graduate போன்ற பட்டப்படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 06 Sep 2020 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணியின் விவரம்:- 

Name of the Posts No. of Post
Civil Engineer – cum – Team Leader 01
Finance Coordinator 01
Monitoring, Evaluation & MIS Coordinator 01
PIA Coordination and Monitoring – Divisional Coordinator 03
Total 06

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு B.Tech, M.Tech, MBA, PGDBM, CA, MSW, Post Graduate போன்ற பட்டப்படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

Name of the Posts Age limit
Civil Engineer – cum – Team Leader 65 Years
Finance Coordinator 40 Years
Monitoring, Evaluation & MIS Coordinator 40 Years
PIA Coordination and Monitoring – Divisional Coordinator 40 Years

சம்பளம்:

Name of the Posts Remuneration
Civil Engineer – cum – Team Leader ₹ 60,000
Finance Coordinator ₹ 55,000
Monitoring, Evaluation & MIS Coordinator ₹ 53,000
PIA Coordination and Monitoring – Divisional Coordinator ₹ 53,000

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 06 Sep 2020 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பணியிடம்:  

Odisha

முக்கிய தேதிகள்:

ஆரம்பதேதி: 28 Aug 2020

கடைசிதேதி: 06 Sep 2020

Important  Links:

Advt. Details: Click Here! 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here