NABCONS வங்கியில் மாதம் ரூ. 1,25,000/- சம்பளத்தில் ஆலோசகர் வேலை வாய்ப்பு!!

NABCONS Senior Consultant Recruitment 2021 – விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கியில் காலியாக உள்ள Project Senior Consultant, Consultant- International Business, Associate Consultant-IT, Associate Consultant பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் 16 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணபிக்கலாம்.

NABCONS Senior Consultant Recruitment 2021 – Full Details 

நிறுவனம் விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கி
பணியின் பெயர் Project Senior Consultant, Consultant- International Business, Associate Consultant-IT, Associate Consultant
பணியிடம்  ஜெய்ப்பூர், கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, புவனேஸ்வர், புது டெல்லி
காலிப்பணியிடம்  16
கல்வித்தகுதி  Post Graduate
ஆரம்ப தேதி 18/10/2021
கடைசி தேதி 21/10/2021
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.nabcons.com/
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 

வேலைபிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்: 

ஜெய்ப்பூர், கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, புவனேஸ்வர், புது டெல்லி

நிறுவனம்:

National Bank for Agriculture and Rural Development (NABARD)

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

NABCONS பணிகள்: 

Senior Consultant பணிக்கு 03 காலிப்பணியிடங்களும்,

Consultant- International Business பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

Associate Consultant-IT பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

Associate Consultant பணிக்கு 11 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 16 காலிப்பணியிடங்கள் உள்ளன.

NABCONS கல்வி தகுதி:

இந்த பணிக்கு Post Graduate  முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

Senior Consultant பணிக்கு 45 வயதும்,

Consultant பணிக்கு 40 வயதும்,

Associate Consultant பணிக்கு 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

NABCONS மாத சம்பள விவரம்:

Senior Consultant பணிக்கு ரூ. 1,25,000/-  மாத சம்பளமும்,

Consultant பணிக்கு ரூ. 87,500/- மாத சம்பளமும்,

Associate Consultant பணிக்கு ரூ. 55,000/-  மாத சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

NABCONS தேர்வு செய்யும் முறை:

  • வரைவு திறன் சோதனை (Drafting skill test)
  • கணினி திறன் தேர்வு (Computer skill test)
  • தனிப்பட்ட நேர்காணல் (Personal Interview)

மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 21.10.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

NABCONS முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குப்‌ (21.10.2021) பிறகு கிடைக்கப்பெறும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்‌ கொள்ளப்பட மாட்டாது.

NABCONS விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி 18.10.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி 21.10.2021

NABCONS Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here