செக் கிளியரிங் வசதி 24 மணிநேரமும் வங்கிகளில் தொடங்குவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி!!

வங்கிகளில் செக் கிளியரிங் வசதி:

வங்கிகளில் அதிகமான பண பரிவர்த்தனைகளுக்கு செக் பயன்படுத்தி வரும் நிலையில் தற்போது விடுமுறை நாட்களிலும் செக் பரிவர்த்தனை நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது நாளுக்கு நாள் செக் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் பொது மக்களின் நலனுக்காக 24 மணி நேரமும் செக் கிளியரிங் வசதி அமல்படுத்தப்பட்ட நிலையில் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

செக் கிளியரிங் வசதி:

காசோலை பரிவர்த்தனை செய்யும் வசதி அமலில் இருந்தாலும் ஒரு பக்கம்  மக்கள் அதிகமாக செக் பயன்படுத்தி வருவதனால் அவர்களின் சிரமத்தை குறைப்பதற்காக 24 மணி நேரமும் காசோலை பரிவர்த்தனை செய்யும் நடைமுறை ஆகஸ்ட் 1 முதல் அமல்படுத்தப்பட்டது.

செக் வழங்கும் திட்டம்:

இந்த திட்டமானது இந்த மாதம் நடைமுறைக்கு வரும் எனவும் கூறப்பட்டது. இதனை தொடர்நது செக் வழங்குபவர்கள் கவனமுடன் இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.

செக் பவுன்ஸ் ஆகும் பட்சத்தில் அபராதம்:

தங்கள் வங்கி கணக்கில் தேவையான பணம் இருப்பதை உறுதி செய்து பின்னர் வழங்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. அவ்வாறு உறுதி செய்ய தவறி செக் பவுன்ஸ் ஆகும் பட்சத்தில் அதற்கான அபராத தொகையை வழங்குவதும் அவசியமாகிறது.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன்  இணைந்திருங்கள்.