நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாதம் Rs. 60000 சம்பளத்தில் வேலை!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ  அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Doctor, Nurse, Lab Technician, Multi-Purpose Hospital Worker, Radiographer & Pharmacist போன்ற பணிக்கு மாதம் Rs. 60000 வரை சம்பளம் வழங்கப்படும். நேர்காணலுக்கு செல்லும் கடைசி தேதி 28.05.2021 க்குள் நேர்காணல்  மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதை பற்றிய முழு விவரம் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Nagapattinam Recruitment 2021 – Overview

நிறுவனம் District Health Society, Nagapattinam
பணியின் பெயர் Doctor, Nurse, Lab Technician, Multi-Purpose Hospital Worker, Radiographer & Pharmacist
பணியிடம் நாகப்பட்டினம்
காலி இடங்கள் 67
கல்வி தகுதி 8th Pass/ Diploma/ DGNM/ B.Sc Nursing/ MBBS
ஆரம்ப தேதி 21./05/2021
நேர்காணல் நடைபெறும் தேதி 28/05/2021
விண்ணப்பிக்கும் முறை நேர்காணல் 11.00 AM நடைபெறும்

வேலைப்பிரிவு:

தமிழக அரசு வேலை

பணியிடம்:

நாகப்பட்டினம்

பணிகள்:

பணிகள்  காலியிடங்கள்  சம்பளம்
Doctor 18 Rs.60000
Nurse 18 Rs.14000
Lab Technician 05 Rs.10000
Multi-Purpose Hospital Worker 22 Rs.6500
Radiographer 03 Rs.10000
Pharmacist 01
மொத்தம் 67

கல்வித்தகுதி:

இந்த பணிகளுக்கு 8th Pass/ Diploma/ DGNM/ B.Sc Nursing/ MBBS இது போன்ற படிப்புகளை படித்திருக்க வேண்டும்.

நேர்காணலுக்கு செல்லும்  முகவரி: 

நேர்காணல் 11.00 AM நடைபெறும்  ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலக வளாகத்தில் தரை தளத்தில் உள்ள கூட்ட அரங்கம் (மாவட்ட விளையாட்டு அரங்கம் செல்லும் வழி) மாவட்ட ஆட்சியரகம், நாகப்பட்டினம் (தொலைப்பேசி எண் 04365 253036

முக்கிய தேதி: 28/05/2021

OFFICIAL NOTIFICATION: Click Here!!

Official website: Click Here!!