Nainital Bank Limited (Nainital Bank) யில் CA, Credit Officer, Risk Officer, Marketing Officer, Law Officer, Planning Officer போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு MBA, B.Com, M.com போன்ற படிப்புகளை முடித்திருக்கவேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 05/07/2020 முதல் 21/07/2020 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.
பணிகள்:
- CA- 3
- Credit Officer- 20
- Risk Officer- 1
- Marketing Officer- 4
- Law Officer- 1
- Planning Officer- 1
போன்ற பணிகளுக்கு மொத்தம் 30 காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி:
இந்தப்பணிக்கு MBA, B.Com, M.com போன்ற படிப்புகளை முடித்திருக்கவேண்டும்.
வயது வரம்பு:
இந்தப்பணிக்கு 22 வயது முதல் 32 வயதிற்குள் இருக்கவேண்டும்.
சம்பளம்:
விண்ணப்பதாரர்கள் சம்பளம் பற்றிய அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 05/07/2020 முதல் 21/07/2020 வரை Vice President (HRM), The Nainital Bank Limited, Head Office, 7 Oaks Building, Mallital, Nainital-263001 (Uttarakhand) என்ற அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்பலாம்.
முக்கிய தேதிகள்:
ஆரம்பதேதி: 05/07/2020
கடைசிதேதி: 21/07/2020
Important Links:
Notification Link: Click here!
Apply Link: Click here!