நாமக்கல் மாவட்டத்தில் 40 ஆயிரம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு!!!

Namakkal District Health Society Recruitment 2021 – நாமக்கல்  மாவட்ட சுகாதார சங்கத்தில்  வேலைக்கு ஆட்சேர்ப்பதர்க்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் District Quality Consultant, ANM, Refrigerator Mechanic, IT Coordinator, Dental Assistant, Physiotherapist, Pharmacist, Ophthalmic Assistant, Multipurpose Hospital Worker  போன்ற பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். விருப்பமுள்ள நபர்கள் 21.10.2021 முதல் 31.10.2021 வரை தங்களது அசல் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்துடன் சரியான முகவரிக்கு விண்ணப்பத்தை அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

Namakkal District Health Society Recruitment 2021 – Full Details 

நிறுவனம் நாமக்கல்  மாவட்ட சுகாதார சங்கம் 
பணியின் பெயர் District Quality Consultant, ANM, Refrigerator Mechanic, IT Coordinator, Dental Assistant, Physiotherapist, Pharmacist, Ophthalmic Assistant, Multipurpose Hospital Worker 
காலி பணியிடம் 12
கல்வித்தகுதி  10th, PG Degree, MCA, BE,  B.Tech, Diploma, ITI, Read Write in Tamil
பணியிடம்  நாமக்கல் 
ஆரம்ப  தேதி 20/10/2021
கடைசி தேதி 30/10/2021 
அதிகாரப்பூர்வ வலைத்தளம்  https://namakkal.nic.in/
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்

வேலை பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

நாமக்கல்

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:

District Health Society, Namakkal

Namakkal DHS பணிகள்:

  • District Quality Consultant – 01 Post
  • ANM – 02 Post
  • Refrigerator Mechanic – 01 Post
  • IT Coordinator – 01 Post
  • Dental Assistant – 01 Post
  • Physiotherapist – 03 Post
  • Pharmacist – 01 Post
  • Ophthalmic Assistant – 01 Post
  • Multipurpose Hospital Worker – 01 Post

மொத்தம் 12 காலிப்பணியிடங்கள் உள்ளன.

Namakkal DHS கல்வி தகுதி:

  • District Quality Consultant – PG Degree
  • ANM – ANM
  • Refrigerator Mechanic –  ITI
  • IT Coordinator – MCA/ BE/ B.Tech
  • Dental Assistant – 10
  • Physiotherapist – BPT
  • Pharmacist – Diploma (Pharmacist)
  • Ophthalmic Assistant – Diploma
  • Multipurpose Hospital Worker – Read Write in Tamil

Namakkal DHS சம்பள விவரம்:

  • District Quality Consultant பணிக்குமாதம் ரூ. 40,000/- சம்பளமும்,
  • ANM பணிக்கு மாதம் ரூ. 11, 000/- சம்பளமும்,
  • Refrigerator Mechanic பணிக்கு மாதம் ரூ. 20,000/- சம்பளமும்,
  • IT Coordinator பணிக்கு மாதம் ரூ. 16, 500/- சம்பளமும்,
  • Dental Assistant பணிக்கு மாதம் ரூ. 10,000/- சம்பளமும்,
  • Physiotherapist பணிக்கு மாதம் ரூ. 10,000/- சம்பளமும்,
  • Pharmacist பணிக்கு மாதம் ரூ. 10, 000/- சம்பளமும்,
  • Ophthalmic Assistant பணிக்கு மாதம் ரூ. 10, 500/- சம்பளமும்,
  • Multipurpose Hospital Worker பணிக்கு மாதம் ரூ. 5121/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு:

வயது வரம்பு பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Namakkal DHS விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பங்கள்‌ இவ்வலுவலகத்தில்‌ தபால்‌ மூலமாகவோ 30.10.2021 க்குள் அனுப்புமாறு தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

Namakkal DHS முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட 30.10.2021 மாலை 5.00 மணிக்குள் மேல்  கிடைக்கப்பெறும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்‌ கொள்ளப்பட மாட்டாது.

தேர்வு செயல் முறை:

  • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

Namakkal DHS விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி 20.10.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி 30.10.2021

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

இணைச் செயலாளர், சுகாதார துறை, மாவட்ட சுகாதார சங்கம், கலெக்டர் அலுவலக வளாகம், நாமக்கல் -637003

Namakkal DHS Offline Application Form Link, Notification PDF 2021

Notification PDF Click here
Official Website Click here